- Friday
- July 17th, 2026
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பி.எல்.துஸ்மந்த, நேற்று புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)
சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)
அரசின் கடந்த கால மக்கள் விரோதச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் உபாயம் தான் எரிபொருள், மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் (more…)
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பதங்கங்களை வென்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் நேற்று அந்தந்தப் பாடசாலைகளில் இடம்பெற்றன. (more…)
போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டபணச்சீட்டு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. (more…)
காங்கேசன்துறை தொகுதி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு வரவேற்பு விழா நடாத்தப்பட்டது. (more…)
காரைநகர் சிறுமி வன்புணர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் பாடங்களை கற்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கலைப்பீட பதில் பீடாதிபதி ப.புஸ்பரட்ணம் தெரிவித்தர். (more…)
யாழ்.மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (more…)
இந்தியில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. (more…)
எனது உடல் நிலையை வைத்து நாடகமாட நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். (more…)
உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. (more…)
திருநெல்வேலி - கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் அநாதரவாகக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர். (more…)
யாழ்ப்பாணம் விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோட்சன் வட மாகாண ஆளுநர் ஜி ஏ சந்திரசிறியை இன்று(17) பி.ப 12 மணியளவில் சந்தித்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. (more…)
மாதாந்தம் பெறப்படும் கட்டணப் பட்டியலின் அடிப்படையிலேயே 25 வீத மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல தெரிவித்துள்ளார். (more…)
காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது. (more…)
இலங்கையின் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)
மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கம் பணியகம் அறிவித்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
