ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழில் தமிழில் வரவேற்ற மோடி!

இந்தியாவின் கோவாவில் இடம்பெறும் பிறிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதையிட்டு, தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார். “ஒரு நண்பரின் வருகை… பிறிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த தொண்டர்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என கோஷமிட்டபடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் தீக்குளித்துள்ளார். தமிழகத்தின் தாம்பரம் – கடப்பேரி பகுதியைச் சேர்ந்த சற்குணம் (31), அதிமுக தொண்டர். இவருக்கு ஷீலா... Read more »

ஜெயாவின் பொறுப்புகள் யாவும் பன்னீர்செல்வத்திடம்!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ´´முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட... Read more »

19 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரிரு வார்த்தைகள் பேசிய ஜெயா

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் விரைவாக குணமடைந்து வருவதாகவும், நேற்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ம் திகதி... Read more »

வடக்கின் வீதி வலையமைப்புக்களை உருவாக்க இந்தியா உதவி!

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய... Read more »

இந்தியாவிலிருந்து கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்!

சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின் எரிசக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா தனது உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு இந்தியாவிடம் 500மெகா வாட் மின்சாரத்தைக் கோரியுள்ளது. இரண்டு... Read more »

பல்புகள் வெடித்ததில் 400 பேருக்கு பார்வை பாதிப்பு

சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 400 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தன்கானில் நடைபெற்ற கலாச்சாரத் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவின் போது அங்கு ஒளி அலங்காரத்துக்காக சீன பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென ஆறு சீன... Read more »

ஜெயலலிதாவை உடல்நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தில்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி, காலை 11.45... Read more »

ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை அறிவிப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் படிப்படியாக மேம்பட்டுவருவதாகவும், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை வியாழக்கிழமையன்று மாலையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின்... Read more »

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.... Read more »

எல்லை தாண்டுவதால் தான் விரும்பத்தகாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைதுசெய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர... Read more »

முதல்வர் ஜெயாவின் உடல்நிலை முன்னேற்றம் : மருத்துவமனை வட்டாரம் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம், 22 ஆம் திகதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் நுரையீரல் பாதிப்புக் காரணமாக அவருக்கு... Read more »

போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய்கள், 25 பவுன் நகை, 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள்,... Read more »

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான... Read more »

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும்... Read more »

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரண்பிர் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாமில் பெரும்... Read more »

பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணை!!

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர்... Read more »

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

முதல் அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில்... Read more »

தமிழகத்தில் ஈழ அகதி தீக்குளிக்க முயற்சி

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சக்தி மகன் மனோஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு... Read more »

இராமேஸ்வரம் கடற்பகுதி ஆய்வு செய்யப்பட்டதன் மர்மம் என்ன?

இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது... Read more »