வலிமேற்கில் பார்த்தீனியம் ஒழிப்பு

வடக்குமாகாண விவசாய அமைச்சு டிசம்பர் மாதத்தை பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து (more…)

இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை – முதலமைச்சர்

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக (more…)
Ad Widget

வடக்கு, கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவைகளை பெற முடியும்

வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

ஐ.நா சிறப்பு பிரதிநிதி யாழ். விஜயம்

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். (more…)

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் திருடர்கள் அட்டகாசம்.

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது

வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு கட்டுப்படாரா? கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர்

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், (more…)

வடக்கில் 372 பேருக்கு நிரந்த நியமனம்

வட மாகாண சபைக்குட்பட திணைக்களங்களில் கடமையாற்றுவதற்காக 372 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் எமது கடல் வளங்களை அழிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் அடையாளப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

சுதந்திர மாணவர் முன்னணி உருவாக்கம்

சுதந்திர மாணவர் முன்னணி எனும் அமைப்பொன்றை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது. (more…)

தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளை கலைக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளையின் நிர்வாகம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவினால் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பார்த்தீனியம் எமது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு பச்சை இராணுவம் – பொ.ஐங்கரநேசன்.

பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும்போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. (more…)

வடமாகாணத்தில் அரச துறையில் இன்று 350 பேருக்கு நியமனம்

வட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 350 பேருக்கு இன்று அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. (more…)

அழகியல் பாடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

யாழ். கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கடந்த வருடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட அழகியல் பாடங்களுக்கான பயிற்சிநெறிகளை எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு (more…)

அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். (more…)

சிறைச்சாலை கைதிகளால் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளால் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று ,இடம்பெற்றது. (more…)

சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? – வலி.வடக்கு மக்கள்

பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)

வடமாகாண முதலமைச்சர் – மன்னார் ஆயர் சந்திப்பு

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts