மனைவி இயக்கத்தில் நடிக்க மாட்டேன் – தனுஷ் அறிவிப்பு

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். (more…)

கென்ய தாக்குதலில் 29 பேர் பலி

சோமாலியாவுக்கு அருகாக உள்ள கென்ய கடற்கரையோரக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக, கென்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

ராமபோஸாவின் வருகை ‘இனப்பிரச்சனை தீர்வுக்காக அல்ல’

தென்னாப்பிரிக்க துணை அதிபர் சிறில் ராமபோஸாவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதே என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறுகின்றார். (more…)

அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். (more…)

அஜித்தை உரசிப்பார்த்த விஜய்!

அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், (more…)

ஷரபோவாக்கு சச்சின் யார் என காட்டிய யுவராஜ்!

சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார் என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங். (more…)

தமிழகத்தில் மேலும் ஒரு கட்டிட விபத்து : 11 பேர் பலி

சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர் பகுதியில், ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதில், 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

“எனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்“ என ஈராக் மக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கட்டளை

ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். (more…)

கொடுமைகள் நிறைந்த இடமாக வன்னி மாற்றப்பட்டுள்ளது

காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகிவிட்டது. (more…)

சிவில் உடையிலிருந்த பொலிஸ் மீது தாக்குதல்!

பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தரான எல்.ஹேரத் (28) என்பவர் மீது சனிக்கிழமை (05) மாலை தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், (more…)

ஒருவர் வெட்டிக்கொலை: மூவர் கைது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (6) இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக (more…)

வடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு

முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

அஞ்சான் பட டீசரின் மாஸ் டையலாக்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். (more…)

முல்லைத்தீவில் இரு தரப்பினருக்கு எதிராகவும் சாட்சியம்

யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை (more…)

பாற்சாலை பணியாளர் மீது தாக்குல்

அரியாலை மாம்பழச் சந்தியில் உள்ள பாற்சாலையின் பணியாளர் மீது பால் விநியோகம் செய்யும் நபர் இன்று சனிக்கிழமை (05) காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். (more…)

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயம்

கரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மத்தியில் நந்தி இருக்கின்றது – வடமாகாண முதலமைச்சர்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் (more…)

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு!, ஒருவர் சாவு எண்மர் படுகாயம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

மீண்டும் ‘மொட்டை’யோடு போலீஸ் வேடத்தில் சத்யராஜ்!

ஹரி இயக்கும் பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts