வடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது Editor - July 6, 2014 at 9:33 Tweet on Twitter Share on Facebook Pinterest Email கொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.