- Thursday
- May 7th, 2026
இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (22) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)
ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. (more…)
வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர். (more…)
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பாரத ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரி உள்ளார். (more…)
கத்தி படத்தில், லைகா படத்தின் பேனரை அகற்ற தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதால் கத்தி படம் திட்டமிட்டபடி வெளிவருமா…? என்பது சந்தேகமாகியுள்ளது. (more…)
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். (more…)
பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது. (more…)
இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்படுவதும் இனப்படுகொலை என்பதை வடமாகாணசபை ஏற்றுக்கொள்ள மறுத்தால், (more…)
2013 - 2014 வரி மதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையுடன் அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' (more…)
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் இல்லையென (more…)
ஒரு கிராமத்தில் ஒருமில்லியன் ரூபாய் என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களுக்கான நிதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நேற்று (20) தெரிவித்தார். (more…)
தீபாவளி பண்டிகை விற்பனை கடைகள் அமைப்பதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் 67 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், திங்கட்கிழமை (20) தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
