- Friday
- August 22nd, 2025

எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நுட்பம் - இலங்கை தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ”எடிசலாற் இலங்கை” நிறுவனத்தின் அனுசரணையில் ”நுட்பம் மாநாடு -2013 ” என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. பிரதான அனுசரணையாளர்களாக ”சிறீலங்கா ரெலிகொம்” மற்றும் ”கரிகணன் பிறண்டேர்ஸ்” ஆகிய நிறுவனங்கள்...

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன. (more…)

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹக்கர்ஸ் கும்பலொன்று திருடிச் சென்றுள்ளதாக என்று அத்தளம் அறிவித்துள்ளது (more…)

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான...

தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பொருட்டு, யாழ்ப்பாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)