- Wednesday
- November 19th, 2025
புனரமைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தென்னிலங்கையில் இடம்பெறவுள்ள புத்தாண்டுச் சந்தைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகள், பழ வகைகள் கொண்டு செல்லப்படுகின்றது. (more…)
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
போர் நிறைவடைந்ததன் பின்னரான இரண்டாண்டு காலப்பகுதியில், 70,000ற்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)
முப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. எனினும் இறுதி 5 நாட்களில் நடந்ததை முழு நாடும் அறியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். (more…)
இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைக்கு வருவதில் எதுவித மாற்றமும் இல்லையென யாழ். இந்திய துணைத்தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 5,586,666 கலன்கள் குடிநீர் பாவணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் யாழ்.மாவட்ட முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி ஆகிய கற்கைநெறிகளை யாழ்.இந்திய தூணைத்தூரகம் ஆரம்பிக்கவுள்ளது. (more…)
”2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் பிரதம செயலாளர்கள் அனைவரும் இணைந்து தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமை மாகாண நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இன்னுமொரு மைல்கல்லாகும்” (more…)
நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்தம் வடிய வடிய கோயிலுக்குள்ளே ஓடித்திரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (more…)
நவீன வசதிகள் கொண்ட நான்கு அம்புலனஸ் வண்டிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)
முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாதம் 20ம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார் (more…)
யாழ். மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் 72 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நான்கு வயது சிறுமியொருவரை கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)
சர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
