- Saturday
- April 11th, 2026
15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
நுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களிடமிருந்து 187,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நடராசா சிவசீலன் இன்று தெரிவித்தார். (more…)
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கும் நிகழ்வு கோப்பாயிலுள்ள யாழ்ப்பாண கல்வியியற் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கு கொள்வது அவசியம் என்று முன்னாள் புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. (more…)
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'வடமாகாண முதலாவது குறும்பட விழா' நேற்று ஞாயிற்றிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. (more…)
வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வீதிகளுக்கு கடந்த 2 வருடங்களில் 500 இற்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)
தனது 12 வயதான மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையொருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபைக்குள் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செலயங்களில் கடமையாற்றுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)
வட மாகாணத்தில் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு வேண்டிய ஆளணியிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் புதிய நியமனங்கள் ஆளுநரினால் வழங்கப்பட்டது. (more…)
நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த பி.எம்.எஸ்.சம்பத் (வயது 25) என்ற கடற்படை சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)
நேற்று அதிகாலை சுமார் 25 அடி நீளம் கொண்ட பனை மீன் என்று அழைக்கப் படுகின்ற மிகப் பெரிய மீன் இனம் ஒன்று இறந்த நிலையில் நயினாதீவு தெற்கு மலையடி ஐயனார் ஆலய முன் கடல் எல்லையில் கரை ஒதுங்கியது. (more…)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது. (more…)
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்று நோய் விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா இன்று காலை 11.30 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி திறந்துவைத்தார். (more…)
யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட புத்தர்மாடம் மற்றும் அரசமர சுற்றில் அபிமானத்துடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று இன்று அதிகாலை மிருசுவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ள கருத்துக்கள் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
