- Friday
- July 11th, 2025

நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். (more…)

நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்வுள்ளதாக (more…)

ஹெரோயின் விற்பனை செய்த மற்றும் உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் பிணை மனுவினை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (more…)

கடற்படை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் யோன் கில்ட் கோல்டின் நிறுவனத்தின் விசேட கண்மருத்துவ முகாம் ஒன்று நெற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் நடைபெற்றுள்ளது. (more…)

நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி முருகற் கற்களைக் கொண்டு சுற்றுமதில் அமைந்துள்ளனர். தீவுப்பகுதிக்கு யாழில் இருந்து கட்டிடப்பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் கடற்கரையில் உள்ள முருகற் கற்களைக் கொண்டு இந்த சுற்றுமதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளில் அதிக அக்கறை காட்டுவதுடன், அவர்களின் நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும். பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். (more…)

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸார் கைதுசெய்தாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 189பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்டத்தில் குடும்பப் பிணக்குகள் காரணமாக இளம் குடும்பப் பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

முப்படை மற்றும் பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத வரி விதித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)

ஆரியகுளத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.மாவட்டத்தில் குரக்கன் செய்கை உற்பத்தி பாரிய வீழ்ச்சியை கண்டு வருவதாக குரக்கன் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

வடமாகாணத்தில் மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விடுதியொன்று முதன் முதலாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று உளநல மருத்துவ நிபுணர் சிவயோகன் தெரிவித்தார். (more…)

போர் முடிவுக்கு வந்த பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் புதுடில்லிக்குச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தாலும் கூட இப்போது நாம் மேற்கொண்ட விஜயத்தின் போது பல மாற்றங்களை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது (more…)

மிரிஹான ஹெய்யந்துட்டுவ பகுதியில், நான்கு கார்கள் மற்றும் கெப் வாகனம் ஒன்றை, வாடகைக்கு பெற்று அதனை யாழ்பாணத்தில் விற்பனை செய்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

யாழ். கோண்டாவில் பிரதான நீர் விநியோக குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், நேற்று மாலையில் இருந்து இன்றும் குடிநீர் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர். (more…)

நாவற்குழிப் பகுதியில் அத்துமீறிக் குடியேறிக் கொண்ட சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts