- Sunday
- July 13th, 2025

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். (more…)

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. (more…)

காணாமல் போனவர்கள் கதை முடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார். (more…)

விரைவில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)

கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தவறவிடப்பட்ட ஊழியர்கள் 50 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. (more…)

யாழில் போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சுதர்சிங் விஜயகாந்தை கட்சியினது அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று (more…)

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்க்கல்விக்கு தென்னிந்திய நடிகர் சூர்யா நடத்தி வரும் 'அகரம்' அறக்கட்டளை உதவ முன்வந்துள்ளது. (more…)

மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவரொருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுவதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

அரசமைப்பின் "13' ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இந்திய அர ஒரு போதும் இடம்கொடுக்காது. இதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு வந்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமும் இதனை ஆணித்தரமாக கூறியிருக்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்போம். (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் 2000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இலங்கை அரசாங்கம் கைவைத்தால் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்கள் பலவும் தரம் குறைந்தவை என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது. (more…)

All posts loaded
No more posts