- Friday
- August 1st, 2025

கடந்த வருடம் யாழ். போதனா வைத்தியசாலையில் 2 இலட்சத்து 93 ஆயிரத்து 744 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜன செத பெரவமுன இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. (more…)

வட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனித் தமிழீழ பிரகடனத்தை ஒருபோதும் செயிதிருக்கவில்லை, ஏழு அம்சக் கோரிக்கையினையே அவர் முன்வைத்திருந்தார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழான அதிகாரங்களான நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு அனுமதியளிக்கப்படா...

அளவெட்டி அருணோதயாக்கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கும் கோலூன்றி பாய்தல் உபகரணங்கள் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களால் நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. (more…)

"அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். (more…)

யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 26,703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

வீதிப்போக்குவரத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி ஒருவரை சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் அனுமதித்துள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாணசபை தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் சார்பில் போட்டியிடுவோர் தெரிவு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா. சங்கையா தெரிவித்துள்ளார். (more…)

நடைபெற இருக்கும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ் வரும் சிபார்சுகளை முக்கியத்துவம் கொடுத்துச் சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

வட்டுகோட்டை சிந்துபுரம் பொதுச்சந்தையின் பெயரை மாற்றி வட்டுக்கோட்டை பொது சந்தை என பெயர் மாற்றம் செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமையானது, (more…)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரர் தியாகராசா மகேஸ்வரனின் இரண்டு சகோதரர்களும் வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவிருக்கின்றனர். (more…)

வாதரவத்தை சந்தியில் இராணுவ காவலரணை அண்மித்து கடற்கரைக்குச் செல்லும் ஒழுங்கையில் பற்றைக்குள் இருந்து இளம் பெண்ணின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒற்றுமையை குலைக்க விரும்பாததால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்து உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். (more…)

யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ் மாவட்டத்தின் நிலமை அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேற்க்கண்டவாறு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அபிவிருத்திப் பணிகளை அறிகையிடல் சம்பந்தமான ஒரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்...

2011ஆம் ஆண்டில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்துக்கும் யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையை தொடர்ந்து, (more…)

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

வட மாகாண சபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த தொழில்தேடும் இளைஞர், யுவதிகளுக்கான பிரதேச தொழிற்சந்தை நாளை(26.07.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

All posts loaded
No more posts