மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன. Read more »

72 அடி ஆஞ்சநேயர் சிலை திறப்பு

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது. Read more »

கார்த்திகைத் தீபத் திருநாளைக் கொண்டாட ஒத்துழையுங்கள் இந்து மகா சபை கோரிக்கை

கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Read more »

நல்லூர் ரதோற்சவம்! கரைபுரண்டது பக்தர் கூட்டம்! தேரில் பவனி வந்தார் முருகன்

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம்  வியாழக்கிழமை  காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.முருகனிடம் அருளைப் பெற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார். Read more »