- Thursday
- May 1st, 2025

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். (more…)

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் போட்டியிடுவர் என்று அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். (more…)

வடக்கு கிழக்கில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

வடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்'' என சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது. (more…)

அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வட மாகாண சபை தேர்தலுக்கான முதமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார். (more…)

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. (more…)

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts