- Saturday
- August 30th, 2025

கிணற்றில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் தாவடியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. (more…)

கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ் மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவடட் ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் விளையாடடு வீர வீராங்கனைகளை மேம்பாடையச்செய்யும் வகையிலும் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை பகல் 9.00 மணிக்கு பயிற்சிப்பட்றையும் கருத்தரங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் இன்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டது. (more…)

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

அச்செழு இராணுவ முகாம் அகற்றப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த ஆதனங்களும் வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. (more…)

முல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. (more…)

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். (more…)

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. (more…)

காணாமல் போனவர்கள் கதை முடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார். (more…)

விரைவில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)

கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தவறவிடப்பட்ட ஊழியர்கள் 50 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. (more…)

யாழில் போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சுதர்சிங் விஜயகாந்தை கட்சியினது அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று (more…)

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்க்கல்விக்கு தென்னிந்திய நடிகர் சூர்யா நடத்தி வரும் 'அகரம்' அறக்கட்டளை உதவ முன்வந்துள்ளது. (more…)

All posts loaded
No more posts