புதுமுகங்களின் வருகை கட்சிக்கு வலிமை சேர்க்கிறது: அலன்ரின்

எமது கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் பல புதிய முகங்களின் வரவுகள் எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதுடன் (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை: டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை எனவும் ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு (more…)
Ad Widget

தொண்டர்களின் 11 நாட்கள் போராட்டம் கைவிடப்பட்டது

யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோல் தாம் பணிக்குத் திரும்புவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை உட்கட்டுமாண பணிகளை விரைவில் நிறைவுசெய்ய வலியுறுத்தல்

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் (more…)

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சின்னத்தினை அகற்றிவிட்டு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தமது மேலங்கியில் உள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்திற்குரிய சின்னத்தினை அகற்றி விட்டு இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

சுகாதார சேவை சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் எதுவும் இல்லையெனவும் (more…)

இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். (more…)

மாநகர சபை தொண்டர்களுக்கு சேவைக்கால அடிப்படையில் நியமனம்

யாழ். மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு (more…)

வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். (more…)

5 ஆவது நாளாக தொடரும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம்

பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணி புரியும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்தில் 624 ஆசிரியர்கள் இடமாற்றம்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய 624 ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தெரிவித்தார். (more…)

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி தொடர்கிறது போராட்டம்

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் வவுனியாவில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. (more…)

வர்த்­த­கர்­க­ளிடம் பொலிஸார் இலஞ்சம் கோரு­வதை நிறுத்­த­வேண்டும். டெனீஸ்­வ­ர­னிடம் வர்த்­த­கர்கள்

காசோலை மோச­டிகள் தொடர்­பாக முறைப்­பா­டு­களைப் பதி­வு­செய்­கின்­ற­போது பொலிஸார் இப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தம்­மி­ட­மி­ருந்து 10 வீத­மான தொகையை இலஞ்­ச­மாகக் கோரு­கின்­றனர் (more…)

புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதை ஏற்க முடியாது – ஆசிரியர் சங்கம்

வசதி குறைந்த - கிராமப்புற மாணவர்கள், தமது உயர் கல்வியை பிரபல பாடசாலைகளில் தொடர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அமைகிறது. (more…)

இராணுவப் பிரசன்னம் பிரிவினை வாத கருத்துக்களுக்கு வித்திடலாம் – முதலமைச்சர்

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காகவே வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதி அழைப்புக்கு கூட்டமைப்பு நிபந்தனை

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக (more…)

வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இளவாளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம், அரசு கவனம் செலுத்தவேண்டும் – பா.அரியநேத்திரன்

யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏழு நாள்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். (more…)

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts