- Wednesday
- August 13th, 2025

புத்தூர் கிழக்கிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் காதலனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைக்கவசம் அணிவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், (more…)

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் நினைவாக நவெம்பர்- 27 மாவீரர் தினத்தில் மக்கள் மரங்களை நாட்ட வேண்டுமென (more…)

யாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகளில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு ஊழல் விடயங்களை ஆராய வேண்டுமென யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

புதிய அதிவேக தபால் சேவை உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

சாவகச்சேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர்கள், ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தது. (more…)

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபையின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட த.மு.தம்பிராசா இன்று காலை தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். (more…)

வேலணை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர், சிறீதரன் அவர்கள் யாழ் அரச அதிபர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். (more…)

இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி நாளை (08) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுடன் இணைந்த கடைக்கு இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எமது கடற் பிரதேசத்தினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பாக நாம் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறோம். (more…)

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு யாழ் வலயக்கல்வித்திணைக்களத்தினால் புதிய அதிபராக திரு.நா.மகேந்திரராஜா நியமிக்கப்படதையடுத்து இவர் தனது கடமைப் பொறுப்புக்களை கடந்தவாரம் ஏற்றுள்ளார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னமும் அரியகுட்டி பரஞ்சோதியும் யாழ். தீவுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். (more…)

வலி. வடக்கு மக்களின் வீடழிபபை எதிர்த்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சபை வேட்பாளர் தம்பிப்பிள்ளை தம்பிராசா இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் இன்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சரும் ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts