- Friday
- January 2nd, 2026
நமது இரண்டு நாடுகளும் மிகச் சிறந்த அயலவர்களாவோம். நாடுகளின் மீது மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற புற தலையீடுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம். ஆகவே சர்வதேச அரங்குகளில் மாலைதீவு இலங்கைக்காக தொடர்ச்சியாக தோற்றியுள்ளது. (more…)
பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண். (more…)
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலை நிலவி வரும் இந்தக்காலப் பகுதியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியிருப்பது எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வழிதவறிப் போவதற்கான அத்திவாரமாகவே அமைந்துள்ளது. (more…)
அளுத்தகமவில் இடம்பெற்ற முல்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்ககப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் இதுவரையில் 32 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்தார். (more…)
மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)
இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)
தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)
நேற்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளான். (more…)
சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)
மகள் ஸ்ருதியிடம் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன் என்றார் கமல். சேது, சந்தானம் நடிக்கும் படம் வாலிப ராஜா. விசாகா சிங் ஹீரோயின். எச்.முரளி தயாரிக்கிறார். (more…)
கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. (more…)
நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார். (more…)
செய்யாறு சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த செந்தூரன் என்பவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சர்வதேச ஐ.நா. அகதிகளுக்கான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். (more…)
குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
