- Wednesday
- July 22nd, 2026
கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் ரோஷன் நிரோஷ் ஒளிப்பதிவில் தர்சனன் இசையில் மாதவன் ஒளித்தொகுப்பில் விக்ரியேஷன் தயாரிப்பில் உருவான இலவு குறும் திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. (more…)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் சச்சின், அமிதாப்பச்சன், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி என, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் தொழிலதிபர்கள் பட்டாளம் பங்கேற்றது. (more…)
24 வருடஙங்களின் பின்னர் முதன் முறையாக மெயில் கொழும்பு புறக்கோட்டையில் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. (more…)
"ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறப்போகின்றது என்ற பயம் அரசை ஆட்டத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இப்போதே பணத்தைக் கொடுத்து பல 'சுப்பர் ஸ்ரார்களை' இறக்கியிருக்கின்றது அரசு." (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)
நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாகவிகாரை மற்றும் நாகபூசணி அம்மன் கோவில் என்பவற்றின் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். (more…)
ஆரோக்கியமான சமூகத்தை மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தொடர் கோரிக்கைக்கமைவாக வட்டு இந்துக் கல்லூரிக்கு நாம் அதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். (more…)
காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார். (more…)
வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்பாவனையாளர் சேவை நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார். (more…)
யாழ்ப்பாணம் தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பொதுமக்களின் சேவைக்காக கையளித்துள்ளார். (more…)
கல்வித்துறை மட்டுமல்லாது விளையாட்டுத்துறைகளையும் மேம்படுத்தும் பொருட்டு புதிய செயற்திட்டங்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கையில் புழக்கத்தில் இருந்த ஒரு சதம் மற்றும் 10 சதம் நாணயக் குற்றிகளை அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்துவரும் வெளிநாட்டு நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)
நெடுந்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் (14) விஜயத்தை மேற்கொண்டார். (more…)
யாழ். கல்லுண்டாய்வெளி பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டிவந்த யாழ். மாநகர சபை, கடந்த சில நாட்களாக கல்லுண்டாய்வெளியை அண்மித்த யாழ் - அராலி வீதியில் குப்பைகளை கொட்டி வருகின்றது. (more…)
தொழில்நுட்ப இணைப்பிலுள்ள பிரச்சினையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில் முற்பதிவு நடவடிக்கைகள், செயலிழந்துள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
