கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் – அஸ்வர் எம்.பி.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார். (more…)

பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு தென்பகுதியில் சந்தை வாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு, தென்பகுதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)

தவராசாவின் மின்னஞ்சலில் ஹக்கர்ஸ்கள் ஊடுருவல்

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது. (more…)

ஆயுத விவகாரம்: பதிலளிக்குமாறு கோட்டாவுக்கு சமல் பணிப்பு

இந்தியாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்ததா என்பது தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார். (more…)

ஐஸ்கிறீம், யூஸ் தடை – சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை

யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. (more…)

நல்லூரில் 1,200 வீதி விளக்குகள்

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 1,200 க்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். (more…)

மரண தண்டனைத் தீர்ப்புக்கெதிராக இந்திய மீனவர்கள் மேன்முறையீடு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள், தங்களுக்கெதிரான தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். (more…)

குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை: இந்தியாவில் 11 பெண்கள் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய சுகாதார முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் மரணமடைந்துள்ளனர். (more…)

லிங்காவிற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்?

ரஜினியின் பிறந்தநாள் அன்று லிங்கா திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

மும்பையில் குப்பை பொறுக்கிய தமன்னா!

தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்று தற்போது பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டி விட்டார். (more…)

யாழ் நகரில் இடம்பெற்ற தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு!

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் நிதித்திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு (more…)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு பான் கீ முன் ஆதரவு!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)

மீனவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்கரையிலிருந்து மீனவர் ஒருவருடைய சடலம் செவ்வாய்க்கிழமை (11) காலை கரையொதுங்கியுள்ளதாக நயினாதீவு உப பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அடுத்த உலக கிண்ணத்தில் பல மாற்றங்கள் – முழு விபரம்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந் திகதி முதல் மார்ச் 29–ந் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. (more…)

வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி ஆரம்பம் – டெனீஸ்வரன்

வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

ஏ 9 வீதியில் விபத்து, ஒருவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். (more…)

பல் மிதப்பை தவிர்க்க வேலி அடைக்கும் கம்பி கொண்டு ‘கிளிப்’ போட்ட வைத்தியர்!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

மஹிந்தவை ஆதரிக்கும் கோரிக்கையை பரிசீலிக்க கூட்டமைப்பு தயாராம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் (more…)
Loading posts...

All posts loaded

No more posts