புதிய சட்டமூலங்களுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்கள்– எம்.ஏ. சுமந்திரன், ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!!

கொழும்பு பொது நூலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கருத்தரங்கில், அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறிப்பாக தொழிற்சங்கங்களை...

செம்மணி மனித புதைகுழி விவகாரம்: பேராசிரியரின் இடைக்கால அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் மற்றும் உருவப் பொம்மை எரிப்பு!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் சோமதேவாவின் உருவ பொம்மை என்பவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு...
Ad Widget

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2026: இன்று முதல் இணையவழியில் பாடசாலை விருப்பத் தெரிவு

மேற்குறிப்பிட்ட ஆட்சேர்ப்புடன் தொடர்புடைய அழைப்புக் கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், பாடசாலைகளுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்காகத் தகவல்களை உள்ளீடு செய்யும் நிகழ்நிலை முறைமை இணையவழி முறைமை தற்பொழுது தயார்படுத்தப்பட்டு வருவதுடன்,இன்று (17) முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும் Teacher Recruitment Application System இற்குள் பிரவேசித்து வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு விருப்பத் தெரிவினை...

நாட்டின் பல பகுதிகளில் காற்று தரச் சுட்டெண் வீழ்ச்சி!!

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற மட்டங்களுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் 200...

2வது டெஸ்டில் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தடுமாறி வெறும் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்....

இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தில் (AASL) வேலைவாய்ப்புகள்!

இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (Private) லிமிடெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள பதவிகள்: Civil Engineer Grade I (Planning & Design Section) Civil Engineer (On Contract) Technical Officer (Electrical) Technical...

அரச சேவையில் உயர்பதவி வெற்றிடங்கள்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நிர்வாக சேவை, இலங்கை விவசாய சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை பொறியியலாளர் சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை மற்றும் இலங்கை விஞ்ஞான சேவை ஆகிய நாடளாவிய சேவைகளின் தரம் III பதவிகளுக்கு திறந்த முறையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய...

புன்னாலைக்கட்டுவன் இரட்டைச் சகோதரிகளின் மரணம் திட்டமிட்ட கொலையே – குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 01.08.2026 அன்று க.பொ.த உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த குறித்த இரட்டைச் சகோதரிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த சகோதரிகளில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார...

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து வீதியோர கிரிக்கெட் விளையாடியுள்ளனர். மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் சச்சின்...

மம்மூட்டியை எனக்கு பிடிக்கவில்லை!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியைத் தான் முதன்முறையாகச் சந்தித்தபோது அவர் முரட்டுத்தனமானவர் என நினைத்தேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இதனால், ஆரம்பத்தில் அவர் மீது ஈர்ப்பு இல்லை என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை தனுஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தான் திரையுலகிற்குள் நுழைந்த...

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது...

கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்று முன்தினம் (15) இரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில், அச்சேலு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே, மற்றொரு இளைஞரால் கத்தரிக்கோலால் கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் கோப்பாய் வைத்தியசாலைக்கு...

தென்னாப்பிரிக்காவில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் பிரிட்டோரியாவுக்கு (Pretoria) வெளிப்புறமாக, கௌடெங் (Gauteng) மாகாணத்தில் உள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியொன்றில் திங்கட்கிழமை அதிகாலை 9 சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்கப் பொலிஸ் சேவை (SAPS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை...

வங்கக்கடலில் உருவானது அக்வான் புயல்

வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது எனவும், இது சென்னைக்கு கிழக்கே 610 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி நெல்லூர் - துனி இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும்...

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை. எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை...

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க குறிப்பிடுகையில், தற்போது சந்தையில் முட்டையொன்று 42 ரூபாவிற்கும் 45 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுவதாகத் தெரிவித்தார். முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்தமையும், முட்டைக்கான கேள்வி அதிகரித்தமையும் இந்த நிலைமைக்குக் காரணம் என அநுரசிறி...

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் தெரியுமா?

"த பேட்மேன்" (The Batman) மற்றும் "த ஒடிஸி" (The Odyssey) ஆகிய படங்களில் நடித்த ரொபர்ட் பேட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அதிகாரப்பூர்வமாகெ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வரலாற்றை கொண்ட, கற்பனை கதாபாத்திரமான '007' உளவாளியின் வேடத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ரொபர்ட் பேட்டின்சனும் இணைந்துள்ளார். இவருக்கு...

நாட்டின் மத்திய தர வர்க்கத்தின் செலவினம் அதிகரிப்பு!!

தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த வரவு -செலவுத் திட்ட யோசனைகள் மூலம் மக்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். குறிப்பாக, இந்நாட்டின் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், அவர்களின் மாதாந்த வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி மேலும்...