- Monday
- September 21st, 2026
உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தப் பெறுமதி 43 சதவீதமாகும். 13 வருட பாடசாலைக் காலத்தையும், அதனைத் தொடர்ந்த உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாட்டின் கற்றறிந்த, புத்திஜீவி மாணவர்...
பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2 ஆவது இடம்பிடித்துள்ளது. நடிகரும், ரேசருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேசிங் அணி மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ரெட்ஆண்ட் ரேசிங் அணிகளின் கூட்டணியில், அஜித் குமாரின்...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடனான கலந்துரையாடலின் போது,...
சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள 13 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5-வது ஆண்டாக நீடிக்கிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகப் பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றைக்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பஸ்களும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து...
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான இடம் அல்ல என்று அவர் வாதிட்டுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரம் 3.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 4.1 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக...
இந்த ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களின் தமிழன் கனவு எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர்...
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம். வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஹிந்தி நடிகை வித்யா பாலன் ஜெயிலர் 2ல் காந்தா என்ற...
இலங்கை கிரிக்கெட் சபை தம்மை நியாயமற்ற முறையில் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டு வருட பதவிக்காலம் நியாயமற்ற முறையிலும், முறைசாரா விதத்திலும் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்கு எதிராகவே இந்த வழக்குத்...
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்களாதேஷ் அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்நிலையில்...
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்....
வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் பாடசாலைகளில் பர்தா மற்றும் நிகாப் ஆகியவற்றை அணிவதை தடை செய்வது தொடர்பான நடவடிக்கையை விரைவில் தனது அரசாங்கத்தால் அறிமுகம் செய்யவுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜிர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். "பாடசாலை அமைப்பில் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும்" வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இத்தாலிய மொழி பாடங்களை கட்டாயமாக்கும் அம்சமும்...
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், அவர் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க...
கடந்த சில மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அவ்வாறு பதிவான மழைவீழ்ச்சியின் அளவு 104 மில்லி மீற்றர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் களுபஹன பகுதியில் 95.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் 85.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம...
