ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்!!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.

வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஹிந்தி நடிகை வித்யா பாலன் ஜெயிலர் 2ல் காந்தா என்ற ரோலில் நடித்து இருக்கிறார். மாஸ் லுக்கில் அவர் புகை பிடிப்பது போல டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.

வைரலாகும் ப்ரோமோவை பாருங்க.

Related Posts