- Tuesday
- September 1st, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI...
மெட்டா (Meta) நிறுவனத்தின் பிரபல குறுஞ்செயலி செயலியான வாட்ஸ்அப்பில் (WhatsApp), இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்களின் கணக்குகள் திடீரென 24 மணி நேர 'Review' (மறுஆய்வு) நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணக்குகள் மறுஆய்வு நிலைக்குச் சென்றதால், பாதிக்கப்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாமல் தற்காலிகமாகச் செயலிழந்து...
காரைநகரில் நேற்று (03) இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த 66 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று இரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் வந்த மோட்டார்...
தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
டஜன் கணக்கான நாடுகளின் மீது புதிய வரிகளை விதித்ததன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் திங்களன்று (03) அவரது நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளன. நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மாநிலங்கள் வழக்குத் தாக்கல் செய்தன. அதில் நீதிபதிகள், சுங்க...
வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம...
மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைத்து வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக பயணப் பாதை (Dedicated Motorcycle Lane) களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். "நூறுக்கு நூறு " தேசிய பெரு நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் திட்டத்தின்...
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மீ அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்....
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த 'ஹையேஸ்' ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது....
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும்...
கடந்த வருடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அடுத்தடுத்து அஜித்தின் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விடாமுயற்சி திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் மாஸாக ஓடியது. கதை கதை, அஜித்தின் மாஸ், பாடல்கள் என எல்லாமே பக்காவாக அமைய கடந்த வருடத்தின் ஹிட் படங்களில்...
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். நடிகை ஆண்ட்ரியா சந்திரா ரோலில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா தான்...
ஜூன் மாதம் வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் இதுவரை 6,125 பேர் உயிரிழந்தனர் என தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த ஜூன் 24 ஆம் திகதியன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், பெரும்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலோர மாநிலமான லா குவைராவில், கிட்டத்தட்ட 200 கட்டிடங்களை இடித்து...
வடமாகாண தகவல் தொழில்நுட்ப அமைப்பின் (NCIT) வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (18 ஜூலை 2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மற்றும் ஒருமித்த தீர்மானத்துடன் புதிய இயக்குநர் சபையினரும் நிர்வாகிகளும் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 🏛️ NCIT இயக்குநர் சபை உறுப்பினர்கள்...
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நேற்று பெய்த மழையினால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்....
நிலவும் சீரற்றவானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது....
கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கும் நல்லூரன் வடக்கு வாசல் வளைவின் ஊடாக செல்லும் இரட்டை திருக்கை வண்டி ஏற்றிய நெல்பெட்டகத்தில் அடியார்களும் நெல் இடலாம். நாளை மறுதினம் வியாழக்கிழமை (06.08.2026) ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கின்றது. குறித்த காண்பிய விரிப்பு முன்னர் அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து...
இன்றைய தினம் பலத்த மழை எதிர்பார்க்கப்படாததால், தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில்...
இலங்கையின் மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக கனமழை பொழிவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும், நாட்டின் பிரபல வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவசர அறிவிப்பு ஒன்றை...
Loading posts...
All posts loaded
No more posts
