Ad Widget

வில்லிசைக் சக்கரவர்த்தி சின்னமணி காலமானார்

ஈழத்தின் தலைசிறந்த வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை (சின்னமணி) நேற்று புதன்கிழமை காலை தனது 79ஆவது வயதில் காலமானார்.

sinnamani

நூற்றுக் கணக்கான வரலாறுகளை அழகுற வில்லிசையாக்கி ஆயிரக்கணக்கான மேடைகள் கண்ட கலைஞரான அவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்சிகளை நடத்தியவர்.

வில்லிசைப் புலவர், கலாவினோதன், முத்தமிழ் மாமணி, வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசைத் திலகம், பல்கலை வேந்தன், முத்தமிழ் வித்தகன், ஜனரஞ்சக நாயகன், வில்லிசைப் பேரொளி, நவரசக் கலைஞன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்.

Related Posts