Ad Widget

ரஷ்ய படைகளின் தாக்குதலில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழப்பு!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீவ்ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராணுவத் தளபதி, போர்க்களத்தில் உயிரிழந்த 9000 வீரர்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போரில் 3 ஆயிரம் வீரர்கள் இறந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்த நிலையில், பலியான வீரர்கள் குறித்து அதிகாரப் பூர்வமாக தற்போதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts