Ad Widget

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மாற்றம்

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா கொழும்பு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Major General Udaya Perera-army

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாளான நேற்றய தினம் அவர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts