Ad Widget

யாழ். இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவர்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவராக ஏ.நடராஜன் பதவியேற்றுள்ளார்.

Nadarajan-india

யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவராக கடமையாற்றிய வி. மகாலிங்கம் மாற்றலாகிச் சென்றுள்ளார். அந்தநிலையில் கண்டியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு தூதுவராக கடமையாற்றிய ஏ.நடராஜ் தனது கடமைகளை நேற்று முதல் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் தூதுவர் வி.மகாலிங்கம் மாற்றாகிச் சென்றதையடுத்து பதில் தூதுவராக இதுவரை காலமும் தட்சணாமூர்த்தி கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts