மின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது

மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள் இந்த செயலியின் ஊடாக செய்துகொள்ள முடியுமென .இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

https://play.google.com/store/apps/details?id=com.ceb.lk.cebcare

Related Posts