Ad Widget

மின்கம்பத்தை மோதித் தள்ளிய இராணுவ வாகனம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

army-acci

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் நுணாவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளுக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts