Ad Widget

மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அலுவலகம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது.

DSC_0292(1)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். இதனாலேயே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கான அலுவலகம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts