Ad Widget

நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு இணையத்தளம்

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு புதிதாக இணையத்தளம் jaffnadiabeticcentre.org இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

DSC03404

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவாணி பசுபதிராஜா அவர்களால் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், வைத்தியர்கள், வைத்திய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

DSC03387

Related Posts