Ad Widget

நிதி அமைச்சின் சில ஆவணங்களைக் காணவில்லையாம்!

நிதி அமைச்சின் 2000க்கும் அதிகமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ravi-karunayakka

இவற்றில் முக்கியமான ஆவணங்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இவற்றை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

விரைவில் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts