Ad Widget

சூரியன் யாழ்ப்பாணத்துக்கு!

hot-sun-thermometerசூரியன் யாழ்ப்பாணத்திற்க்கு மேல் செவ்வாய்க்கிழமை உச்சம் கொடுக்கும் என்று யாழ். வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக் கிழமையும் நாளை திங்கள்கிழமையும் முல்லைத்தீவில் உச்சம் கொடுக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உச்சம் கொடுக்கும்.

கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் பல பாகங்களிலும் இவ்வாறு சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. எதிர்வரும் புதன்கிழமையுடன் இலங்கையை விட்டு நகர்ந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts