Ad Widget

சம்பந்தனுக்கு ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து

sambanthan-tnaஇன்று தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ள சம்பந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மருத்து சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இருவரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியதாகவும் அறியமுடிகின்றது.

Related Posts