Ad Widget

இலங்கை அணிக்கு இன்னிங்க்ஸ் வெற்றி

காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்க்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

224223.3

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றய நாள் முடிவில் 67 ஒட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில் இன்றைய நாளில் விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தொல்வியடைந்துள்ளது

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காராக முதல் இன்னிங்க்சில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு இரண்டாம் இன்னிங்க்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்

Related Posts