Ad Widget

இங்கிலாந்து தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் பிரபாகரன் படம்!!

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

pirabakaran

இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரின் செய்ய முடியும்.

அந்த வகையில் பலர் இது போல தேசிய தலைவரது படத்தை கொடுத்து தமது டெபிட் கார்டுகளை எடுக்கிறார்கள்.

Related Posts