Ad Widget

அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை விலையில் தொலைக்காட்சி!

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட சலுகை விலையில் தவணை அடிப்படையில் செலுத்தும் வகையில் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்க முன்வந்துள்ளது.

tv-led

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம், சர்வதேச தரத்துக்கேற்ப இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள STC General LED என்ற தொலைக்காட்சிகளை நாடுமுழுவதிலுமுள்ள அதன் காடசியறைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என பொது முகாமையாளர் பெரகும் விஜயரத்ன தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பு, கண்டி, குருநாகல் ,அனுராதபுரம், யாழ்ப்பாணம், நாரஹேண்பிட்டி, மாத்தறை ஆகிய சகல கிளைகளிலும் பாவனையாளர்கள் இந்த தொலைகாட்சியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் பொது முகாமையாளர் பெரகும் விஜயரத்ன தெரிவித்தார்.

Related Posts