Ad Widget

அண்மையில் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை.

RegPenஎதிர் காலத்தில் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்க் கொள்வதற்க்கு வசதியாக அண்மையில் நியமனம் பெற்ற உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்களை பதிவு செய்யும் படி உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

வட மாகாணத்தில் அண்மையில் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை வட மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது .

வடமாகாணத்தில் அண்மையில் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமணம் பெற்றவர்களை தங்களுடைய பெயர் முகவரி கற்பிக்கும் பாடசாலை தேசிய அடையாள அட்டை இலக்கம் கையடக்கத் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை வழங்கும் படி உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப . தர்மகுமாரன் வேண்டியுள்ளார் .

இத்தகைய விபரங்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் டிபளோமா பட்டதாரி ஆசிரியாகள நான் இனைத்தக்கொள்வுதற்க்கு வசதியாக கோரப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்க்கொள்ளும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது . 0772399978,0777243739 .

Related Posts