யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டும் கண்டன போராட்டம் தற்பொழுது இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
வீதியில் இறங்குவதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால் அமைதியான முறையில் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Monday
- September 25th, 2023