ஆஸ்கர் விருது பெறும் ஜாக்கி சான்!

வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.

jackie-chan-med

படத்தொகுப்பாளர் கோட்ஸ், காஸ்டிங் இயக்குநர் லின் ஸ்டால்மாஸ்டர், ஆவணப்பட இயக்குநர் வைஸ்மேன் ஆகியோரும் ஜாக்கி சானுடன் இணைந்து இவ்விருதைப் பெற உள்ளார்கள்.

நவம்பரில் நடைபெறுகிற விழாவில் ஜாக்கி சான் உள்ளிட்ட நாலு பேருக்கும் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts