Ad Widget

உபுல் தரங்க சதம் : பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.

தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 83 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Posts