இந்திய வீட்டுத்திட்டம் யாழ்.மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக முன்னெடுப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். Read more »

பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் – வலி.வடக்கு மக்கள்

மீளக்குடியமராமல் உள்ள வலி.வடக்கு மக்கள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். Read more »

“வலி.வடக்கில் மாட்டுத் தொழுவமும், கோழிப்பண்ணையுமா நடாத்த திட்டமிட்டுள்ளீர் “:-வீ.ஆனந்தசங்கரி

வலி.வடக்கில் மக்களின் காணிகளில் மாட்டுத் தொழுவம் போடவும் கோழிப் பண்ணை நடத்தவுமா அரசு திட்டமிட்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். Read more »

மக்களின் காணிகளை வழங்குவதா, இல்லையா, என்பதை இராணுவம் தீர்மானிக்க முடியாது!

வடபகுதியில் இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்பு நலன்களில் அக்கறை கொள்ளலாம், காணிகளைப் பகிர்வது அதனை வழங்குவதா, இல்லையா, என்பதைத் தீர்மானிக்க முடியாது. Read more »

வலி. வடக்கில் படையினருக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படும்! அமைச்சர் தென்னக்கோன்

வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் Read more »

நட்டஈடு வேண்டாம் மண்ணே வேண்டும் ;- வலி வடக்கு மக்கள்

“எங்களுக்கு நட்ட ஈடு வேண்டாம்; எங்கள் காணிகளே வேண்டும். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது”. Read more »

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சொல்வது பொய்! : மகிந்த ஹத்துருசிங்க

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசுவதெல்லாம் பொய். நாம் சொல்வதே உண்மை. நாம் சொல்வதையே மக்கள் நம்பவேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். Read more »

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. Read more »

வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்!

மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது Read more »

மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்கள் சேகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்களை திரட்டும்பணியில் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடற் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள். Read more »

கண்ணி வெடி அகற்றப்பட்டும் மீள் குடியேற்றம் இல்லை!

வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இடைக்காடு அக்கரை கிராம சேவையாளர் பிரிவில் (ஜே/283) கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதும் Read more »

மீள்குடியமராதோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அதிகாரிகளிடம் இழுபறி

யாழ்.மாவட்டதில் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது தொடர்பில் அதிகாரிகளிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. Read more »

யாழ். உயர்பாதுகாப்பு வலய 6,000 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படும்:-மாவட்ட கட்டளைத் தளபதி

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். Read more »

மீள்குடியேற்ற விபரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக Read more »

எந்த உதவியும் வேண்டாம் சொந்த இடத்துக்கு விடுங்கள் ;- வலி.வடக்கு மக்கள்

எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம், சொந்த மண்ணில் குடியமர்த்தினாலே போதும், நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்வோம். எனவே சொந்த இடம் திரும்ப விடுங்கள். Read more »

மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு: த.தே.கூ. இந்தியாவிற்கு கடிதம் ?

வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க Read more »

முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைக்கிறார் அரச அதிபர்; சோ.சுகிர்தன்

மீளக்குடியமர வேண்டியோரின் விவரங்கள் தன்னிடம் இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறுவது, “முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பானது. Read more »

வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தகவல் இல்லை: அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் வலி. வடக்கு உட்பட பல்வேறு பகுதிகளில், உயர்பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை Read more »

எமது நிலங்களை விட்டு வெளியேறுங்கள்; போராட்டம் ஆரம்பம்

சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. Read more »

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைவருக்கும் அரசியல் பேதங்கள் இன்றி அழைப்பு

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வலி வடக்கு மீள்குடியேராதோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Read more »