- Tuesday
- August 19th, 2025

வடக்கு மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட செயலமர்வுகள் இம்மாதம் 19,21,22 ம் திகதிகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் நடாத்தப்படவுள்ளதாக (more…)

இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஐந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது' (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களான சிசு ஒன்று திடீர் மரணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.காரைநகர் பகுதியில் முதியவர் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து இன்று உயிரிழந்துள்ளதாக ஊர்காவத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது. (more…)

தொலைபேசி மூலமாக மிரட்டி பணம் பறிக்க முயலும் சம்பவங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் மின் பாவணைக் கட்டணங்களை அதிகரிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் (more…)

"எங்களுக்கு நட்ட ஈடு வேண்டாம்; எங்கள் காணிகளே வேண்டும். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது''. (more…)

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசுவதெல்லாம் பொய். நாம் சொல்வதே உண்மை. நாம் சொல்வதையே மக்கள் நம்பவேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (more…)

தமிழ் மக்களை தொடர்ந்தும் மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. (more…)

வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக (more…)

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்காதவாறு தடை செய்தவற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார். (more…)

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினுடைய யாழ். மாவட்ட அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும் - மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. (more…)

மாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது. (more…)

All posts loaded
No more posts