- Tuesday
- August 19th, 2025

யாழ்ப்பாணத்தில் தினமுரசு பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளார். (more…)

சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் இரவு வேளையில் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி ஊடாகப் பயணம் செய்த பலர் அங்கு நின்ற இளைஞர்களால் நேற்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 வயதுக்குக் குறைந்த இளைஞர்களினாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. (more…)

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து எதிர் யாழ்.இந்து கிரிக்கட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. (more…)

கோப்பாய் பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை மூலம் 421 பேருக்கு காலம் கடந்த பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

வடமாகாண ஆசிரிய ஆலோசகர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். (more…)

வலி.வடக்கில் மக்களின் காணிகளில் மாட்டுத் தொழுவம் போடவும் கோழிப் பண்ணை நடத்தவுமா அரசு திட்டமிட்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

யாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் கைதடிச்சந்திப் பகுதியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் லாவகமாக அறுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிதுள்ளனர். (more…)

யாழ்.வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் மதில் சரிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

ICTA நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து வடமாகாணத்திற்காக யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஒன்றினை நடாத்த உள்ளது. அதில் உள்நாட்டு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள அபிவிருத்தி மல்ரிமீடியா துறை சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது சேவைகள் உற்பத்திகளை காட்சிப்படுத்த இலவச வசதி செய்து...

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் கிறிக்கெட் போட்டி இம்மாதம் 07ஆம் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது. (more…)

இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரகவாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

பளை பொலிஸ் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு (more…)

வடபகுதியில் இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்பு நலன்களில் அக்கறை கொள்ளலாம், காணிகளைப் பகிர்வது அதனை வழங்குவதா, இல்லையா, என்பதைத் தீர்மானிக்க முடியாது. (more…)

திவிநெகும சட்ட மூலம் ஏழைகளின் பங்காளி என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா புகழாரம் சூட்டியுள்ளார். (more…)

தென்மராட்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts