- Monday
- July 21st, 2025

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் மாணவர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரமுடியும் என்று ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர் தே.தேவானந் தெரிவித்தார். (more…)

கைதடியில் அமைந்துள்ள சாந்தி நிலைய முதியோர் இல்லத்தில் புதிய விடுதித் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. (more…)

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் ஜனாதிபதியும், அமைச்சர்களும், ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிடிவாதமான முயற்சிகளின் விளைவாக இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு , அவுஸ்திரேலியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. (more…)

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ். மாவட்ட அமைப்பாளர் றொசான் தமீம் தெரிவித்தார். (more…)

இராமாயணத்தில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி மன்னனாகிய இராமன் ஊரார் சொல் கேட்டு கர்ப்பிணியான சீதையை கானகத்துக்குள் கொண்டு சென்று விடுகிறான். (more…)

இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நிறையும் நிலையை எய்தி இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. (more…)

வறுமை நிலையிலுள்ள 10000 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபை பத்து நாள் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான். அப்படியும் தேர்தல் நடந்தால் அதற்கு முன்னரே தமிழ் மக்களின் கைகளில் துளியளவு அதிகாரமும் சென்றுவிடாமல் தடுப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் அரசு செய்து முடித்துவிடும் (more…)

இராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவை சமூக சேவைகள் அமைச்சு வியாழக்கிழமை வழங்கியுள்ளது. (more…)

“2009 ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தபின் வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான சூழலில் கொண்டாடப்படுகின்றது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசத்தினம் தெரிவித்துள்ளார். (more…)

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்திற்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. (more…)

All posts loaded
No more posts