- Saturday
- May 2nd, 2026
பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (more…)
கீரிமலை, நகுலேஸ்வரம், ஜே - 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 183 ஏக்கர் காணி, பொலிஸாரின் துணையுடன் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) அளவீடு செய்யப்பட்டுள்ளது (more…)
எனது தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஆதரவினை உடைக்கும் சதி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)
தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்களான பண்ணாகத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)
கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். (more…)
கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. (more…)
போர்க் குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமித்துள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், முக்கிய திட்டங்கள் குறித்து அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)
சிரிய அலெப்போ நகரின் மீது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் இடிந்து விழுந்த கட்டிடமொன்றின் கீழ் சிக்கியிருந்த இரு மாதக் குழந்தையொன்று 16 மணித்தியாலம் கழித்து அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் இருந்தும் அவர்களைப் படிப்படியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (12) தெரிவித்தார். (more…)
இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். (more…)
கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. (more…)
கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். (more…)
சாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
