. புகையிரதம் – Jaffna Journal

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். Read more »

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார். Read more »

யாழ்- கொழும்பு ரயில் சேவையால் தனியார் பேருந்து சேவைகள் பாதிப்பு- கெங்காதரன் கவலை

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த பின்பு தனியார் பேருந்துச் சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்துச் சேவை பேருந்து சங்கத் தலைவர் பி.கெங்காதரன் கவலை தெரிவித்துள்ளார். ரயில் சேவை கட்டணம் குறைந்த அளவில் உள்ளது இதனால் அதிகளவு பயணிகளிகள் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ரயிலில்... Read more »

யாழ் – கொழும்பு சேவையில் மற்றுமொரு ரயில்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

மடுவில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த புகையிரத சேவை

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் Read more »

யாழ் – கொழும்பு ரயில்; வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், Read more »

யாழிற்கான ரயில்சேவையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவிலுக்கு பரீட்சார்த்த ரயில் சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோண்டாவில் புகையிரத நிலையம் வரையான புகையிரத பரீட்சார்த்த சேவை நடைபெற்றது. Read more »

யாழில் ‘புகையிரத நகரம்’: பணிகள் ஆரம்பம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்.புகையிரத நிலையத்தில் ‘புகையிரத நகரம்’ நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Read more »

கொழும்பு – யாழ் ரயில் சேவை; 4 நாட்களில் ரூ.18 இலட்சம் வருமானம்

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை மூலம், கடந்த நான்கு நாட்களில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 765 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார். Read more »

யாழ்தேவிக்கான முற்பதிவுகள் செயலிழப்பு

தொழில்நுட்ப இணைப்பிலுள்ள பிரச்சினையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில் முற்பதிவு நடவடிக்கைகள், செயலிழந்துள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார். Read more »

இன்று இரவு முதல் ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத பயணம் இன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தபால் புகையிரதமாக ஆரம்பிக்கப்படும் என யாழ். புகையிரத நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

யாழ்தேவி எனது புது அனுபவம்: ரயில் சாரதி

கடந்த 35 வருடங்களாக ரயில் சாரதி கடமையில் ஈடுபட்டிருக்கிறேன். இருப்பினும், யாழ்தேவி ரயில் சேவையில் இணைவது இதுவே முதன்முறையாகும். Read more »

யாழ் செல்வதற்கான ரயில் கட்டண விபரம்

இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். Read more »

யாழ். வந்தடைந்தது யாழ்தேவி , நேரடி ஒளிபரப்பு !

1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. Read more »

24 வருடங்களின் பின்னர் யாழ் வந்தது யாழ்தேவி

யாழ்.புகையிரத நிலையத்தை யாழ். தேவி வந்தடைந்தது Read more »

யாழ்தேவி இனி காங்கேசன்துறை வரை!!

யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை ராயில் பாதை அமைப்பதற்கான நான்காம் கட்ட நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. Read more »

யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more »