- Wednesday
- November 19th, 2025
யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை (more…)
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூறவேண்டுமென (more…)
திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
வடபகுதி மக்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்புவதற்கு அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்' என இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா நேற்று தெரிவித்தார். (more…)
என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
துப்பாக்கி சன்னம் வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். (more…)
வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. (more…)
கைவிடப்பட்ட மலசல குழியில் இருந்து இனம் தெரியாத ஒருவரின் எலும்புக்கூட்டு மீட்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. (more…)
"கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் இலங்கையில் 36 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 26 அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா, இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளது" (more…)
காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடு பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)
39வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் போட்டியிட தயாராகி வருகின்றது. (more…)
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொருவரும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். (more…)
திருடிய நீர் இறைக்கும் மோட்டார் பம்பினை விற்க முற்பட்ட வேளை கையும் மெய்யுமாக இளைஞன் ஒருவர் பிடிபட்டுள்ளார். (more…)
எ.ரி.எம் கடனட்டையின் தரவுகளை மாற்றி தனியார் வங்கியொன்றில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் பொருளாளர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.பேரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்' (more…)
யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. (more…)
யாழ்.நகர வர்த்தகர்கள் சிலரை மிரட்டி கப்பமாக பல லட்சம் ரூபாவை சுருட்டிய மூவர் குழுவை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். சிங்களவர் ஒருவரும், யாழ்ப்பாண இளைஞர்கள் இருவருமே இவ்வாறு பொலிஸாரிடம் நேற்று மாட்டினர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
