- Monday
- November 17th, 2025
சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. (more…)
2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மீளாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 வயது முதியவரை கைதுசெய்துள்ளதாக யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். (more…)
கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
யாழ். கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். (more…)
நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. (more…)
லண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார். (more…)
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். (more…)
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார். (more…)
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் நாளை ஆஜர்படுத்துமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.போதானாவைத்தியசாலை தாதியர்கள் இன்று ஒரு மணித்தியால கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
மதுபானக்கடைகளின் அதிகரிப்பினாலேயே யாழ். மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்தார். (more…)
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (more…)
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 5 கோடி ரூபா நிதியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் வடமாகாண திட்ட முகாமையாளர் ரி.குணசீலன் தெரிவித்தார். (more…)
50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகிய விரக்தியில் யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
